/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rahul_4.jpg)
ராஃபேல் போர் விமானம் வாங்கியதிலும் பொய், விஜய் மல்லையா விவகாரத்திலும் பொய் கூறுகிறது. விஜய் மல்லையாவை லண்டனுகு மிகவும் எளிமையாக அனுப்பியுள்ளார் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி என்று ராகுல் காந்தி அருண் ஜெட்லி மீது குற்றம் சாட்டியுள்ளார்.
விஜய் மலையா, நேற்று,”நான் லண்டன் செல்லப்போவது பற்றி அருண் ஜெட்லியிடம் முன்னமே தெரிவித்திருந்தேன்” என்று பேட்டியளித்தார். இதனை தொடர்ந்து சர்ச்சை தொடங்கியது. ராகுல் காந்தி, ”அருண் ஜெட்லி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்றார். ஆனால், அருண் ஜெட்லி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் இச்சர்ச்சை குறித்து பத்திரிகை
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/18057647_719886548191985_4542912737982370865_n.jpg)