
தெரு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்பானசெய்திகள் அண்மை காலமாகவே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்தன. குறிப்பாக கேரளாவில் இது போன்ற சம்பவங்கள்அதிகம் நிகழ்ந்திருந்தன. அதேநேரம் தெரு நாய்கள் உணவின்றி சுற்றித் திரிவதும், சாலை ஓரங்களில் பராமரிப்பின்றிதெருநாய்கள் கிடைப்பது தொடர்பான செய்திகளும் வெளியாகி வந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் ஆகாஷ் ரிட்ல்ன் என்ற பொறியாளர் ஒருவர் டாக் லவ்வராக இருந்து வருகிறார். இந்நிலையில் தெருநாய்களை கண்காணிக்க கியூஆர் கோடுகளை தயாரித்து நாய்களை கண்காணிக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கு விலங்கு நல ஆர்வலர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)