பஞ்சாப் நேஷனல் வங்கியின் நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டான அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் அதன் நிகர இலாபம் ரூ. 246.51 கோடியெனத் தெரிவித்துள்ளது.
மூன்றாம் காலாண்டு வரை வங்கியின் நிகர இழப்பு ரூ.5,225 கோடி எனவும், இதுவே கடந்த ஆண்டு மூன்றாம் காலாண்டின் காலத்தின்போது வங்கியின் இலாபம் ரூ.1,134 கோடி என இருந்தது எனவும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.