போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்...

puduchery

மூன்று மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்து, நேற்று புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதுவரை புதுச்சேரி அரசு பேச்சு வார்த்தைக்கு அழைக்காததால் இரண்டாவது நாளாக இன்றும் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

bus strike Puducherry
இதையும் படியுங்கள்
Subscribe