
இந்திய எல்லை கட்டுப்பாட்டுப்பகுதி அருகே உள்ள குப்வாரா மாவட்டத்தில் உள்ள மாச்சில் செக்டாரில் கடந்த 4 தினங்களுக்கு முன்பு ராணுவத்தின் ராஷ்டிரிய ரைபிள் படைப்பிரிவினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டதில் 3 ராணுவ வீரர்கள் பனிச்சரிவில் புதைந்து உயிரிழந்தார்கள். உயிரிழந்த ராணுவ வீரர்களுக்குப் புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)