புதுச்சேரியில் காவல் துறை இயக்குனராக பதவி வகித்த வந்த சுந்தரி நந்தா, டெல்லிக்கு மாற்றம் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து, புதுவைக்கு புதிய காவல் துறை இயக்குனராக மிசோரம் மாநிலத்தின் டி.ஜி.பியாக பணியாற்றிய பாலாஜி ஸ்ரீவத்ஸவி நியமிக்கப்பட்டார்.

puducherry new dgp balaji srivastava today take incharge

Advertisment

Advertisment

புதுச்சேரி கடற்கரை அருகே உள்ள காவல் துறை தலைமை அலுவலகத்தில் டி.ஜி.பியாக பாலாஜி ஸ்ரீவத்ஸவி முறைப்படி பதவி ஏற்றுக் கொண்டார். மேலும் புதுச்சேரி புதிய காவல் துறை இயக்குனர் பாலாஜி ஸ்ரீவத்ஸவாவுக்கு காவல் துறை கண்காணிப்பாளர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற போலீசார் அணிவகுப்பு மரியாதையை டி.ஜி.பி பாலாஜி ஸ்ரீவத்ஸவி ஏற்றுக்கொண்டார்.