puducherry kamaraj nagar election congress leading

Advertisment

புதுச்சேரி மாநிலம் காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜான்குமார் 3,919 வாக்குகள் பெற்று முன்னிலை. அதேபோல் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் 2992 வாக்குகள் பெற்று பின்னடைவு.