puducherry corona case

தமிழகத்தில் மொத்தம் 18,545பேருக்கு இதுவரைகரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது.அதேபோல் புதுச்சேரியிலும் கரோனாவால்பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Advertisment

Advertisment

இந்நிலையில் கரோனாவுடன் புதுச்சேரிக்கு வந்த 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.சென்னையை சேர்ந்த 4 பேர் கரோனாபாதிப்புடன் புதுச்சேரிக்கு வந்து நோய் பரப்பியதாக4 பேர் மீதும் கோரிமேடு போலீசார்வழக்கு பதிவு செய்துள்ளனர்.