Advertisment

ஆட்சியே போனாலும் குடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்ற முடியாது... போராட்டத்தில் முதல்வர்

நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகஅரசியல் கட்சிகள்,மாணவ அமைப்புகள்போராட்டங்களை நடத்திவருகின்றன.

Advertisment

puducherry CM narayanasamy in protest

இந்நிலையில் புதுச்சேரியில் இஸ்லாமிய அமைப்புகள்நடத்திய குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி புதுச்சேரியில் ஆட்சியே போனாலும் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தமாட்டோம். தமிழகத்தில் சிறுபான்மையினரை பழிவாங்கும் நோக்கில் அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது என்று குற்றம் சாட்டினார்.

Advertisment

citizenship amendment bill Narayanasamy Puducherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe