
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
புதுச்சேரி துணைநிலைஆளுநர் கிரண்பேடி நியமனம் செய்த மூன்று பாஜக நியமன எம்.எல்ஏக்களின் நியமனம் செல்லாது என புதுச்சேரி காங்கிரஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது.
அந்த வழக்கில் நியமனம் செல்லும் என ஏற்கனவேஉயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பை அடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் இன்று நடந்த விசாரணையில் மூன்று எம்.எல்.ஏக்களின் நியமனம் செல்லும் என உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்துள்ளது.
Follow Us