புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகராக மணவெளி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஏம்பலம் செல்வம் பதவியேற்றார். சபாநாயகர் இருக்கையில் செல்வத்தை முதல்வர் ரங்கசாமி, எதிர்க்கட்சித் தலைவர் சிவா அமர வைத்தனர்.
Advertisment
புதுச்சேரி சட்டப்பேரவையில் பா.ஜ.க.வை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் சபாநாயகராக பதவியேற்றது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisment
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/pu4_1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/pu1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/pu8.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/pu7.jpg)