Advertisment

விபத்தில் சிக்கியோருக்கு உதவினால் 5000 ரூபாய் சன்மானம்..!

புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 26ஆம் தேதி துணைநிலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

Advertisment

pudhucherry budget

2019 -20ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை முதலமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்தார். இதில் சிறுதானிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.2000 ஆயிரம் வழங்குவது, மாணவர்கள் நீட் தேர்விற்கு தயாராக நீட் பயிற்சி மையங்கள் அமைக்க 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு , விவசாய தொழில் தொடங்க 5 லட்சம் ரூபாய் கடன் வழங்குவது உள்ளிட்ட திட்டங்களை அறிவித்தார். அதேபோல சாலை விபத்தில் காயமடைவர்களை காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நபர்களுக்கு ரூ.5000 ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.

Advertisment

Narayanasamy Pondicherry
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe