ADVERTISEMENT

விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. -சி45...

09:24 AM Apr 01, 2019 | kamalkumar

ஸ்ரீ ஹரிகோட்டா, சதீஷ்தவான் ஏவுதளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி. -சி45 விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

ADVERTISEMENT



இதில் எமிசாட் உட்பட 28 வெளிநாடு செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்படவுள்ளன. இந்த ஆண்டில் இஸ்ரோ ஏவும் இரண்டாவது ராக்கேட் இது. இதன்மூலம் இந்தியா உலகசாதனை படைக்கவுள்ளது. அதாவது, உலகிலேயே முதன்முறையாக வெவ்வேறு புவிவட்டப் பாதையில் 3 செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்படவுள்ளன.

ADVERTISEMENT


436 கிலோ எடை உள்ள எமிசாட் செயற்கைக்கோள் இந்திய ராணுவத்தின் பயன்பாட்டுக்காக பயன்படும் என்பதும் இதன்மூலம் மின்காந்த அலைக்கற்றைகளை கண்காணிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT