பூமியை துல்லியமாக கண்காணிக்கவும், வானிலை குறித்த துல்லிய தகவல்களை பெறவும் உதவும் பி.எஸ்.எல்.வி சி-43 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இது வெளிநாடுகளை சேர்ந்த 30 நானோ செயற்கைகோள்களையும் தாங்கி விண்ணில் பறந்தது.
30 செயற்கைகோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சி- 43
Advertisment