செயலி மூலம் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு கடிவாளம்!

Processor lending companies!

செயலி மூலமாக கடன் வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான கட்டமைப்பு விரைவில் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தற்போது செயல்பட்டு வரும் செயலி வாயிலாக, கடன் வழங்கும் நிறுவனங்களில் பெரும்பாலானவைபதிவு செய்யப்படாதவை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தனது அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். எனவே, அதனை ஒழுங்குபடுத்த வேண்டிய கட்டாயம், அவசரம், அவசியம் தற்போது எழுந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதன்மூலம், கடன் வழங்குவது தொடர்பான சவால்களை நாம் எதிர்கொள்ள முடியும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்
Subscribe