மக்களவை தேர்தல் நாடு முழுவதும் நடந்து வரும் நிலையில் உத்தரபிரதேச கிழக்கு பகுதிக்கான காங்கிரஸ் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்ட பிரியங்கா காந்தி நாடு முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
அந்த வகையில் ரேபரேலி தொகுதியில் இன்று பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடிய பிரியங்கா, அங்கு வசிக்கும் மக்கள் வளர்க்கும் பாம்புகளுடன் விளையாடினார். அவர் பாம்புகளுடன் விளையாடும் அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.