
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா - பெல்ஜியம் அணிகள் இடையேயான அரையிறுதி ஹாக்கி போட்டிதற்போது நடைபெற்றுவருகிறது. இதில் இந்திய அணி வெற்றிபெற்றால் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும். இந்நிலையில், இந்தப் போட்டியை தான் டிவியில் பார்த்துவருவதாக பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதில், "இந்திய அணியின் ஆட்டத்தைப் பார்த்துவருகிறேன். அணியின் திறமையைப் பார்த்து வியக்கிறேன். வெற்றி பெற வாழ்த்துக்கள் " என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)