/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/narendra-modi.jpg)
சிறு,குறு, நடுத்தர தொழிற்கடன் திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி காணொளி காட்சி மூலம் தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர்,
சிறு,குறு, நடுத்தர தொழிற்கடன் விண்ணப்பங்களுக்கு 59 நிமிடங்களில் கடன் வழங்க வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு 1 கோடி ரூபாய் கடன் அளித்து வங்கிகள் விரைவாக செயல்பட வேண்டும். இதுவரை இந்த கடன் திட்டங்கள் மூலம் 778 பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளன. சிறு, குறு தொழில்களை ஊக்குவித்து வேலைவாய்ப்பை பெறுவதற்கு இது ஒரு புதிய முயற்சி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Follow Us