Advertisment

ஹசிராவில் எல் அண்ட் டி நிறுவனத்தின் புதிய ஆயுதம் தயாரிக்கும் வளாகத்தை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி. மேலும் அந்த விழாவில் பிரதமர் மோடியுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமான் கலந்து கொண்டார். பின்னர், ஒரு பேட்டரி காரில் அந்த வளாகத்தை முழுவதும் சுற்றி பார்த்தனர்.