Advertisment

அத்வானிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரதமர் நரேந்திர மோடி (படங்கள்)

பா.ஜ.க.வின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் 95ஆவது பிறந்தநாளையொட்டிபல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், மாநில ஆளுநர்கள், மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துதெரிவித்து வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில், டெல்லியில் உள்ள எல்.கே.அத்வானியின் இல்லத்திற்கு இன்று (08/11/2022) காலை 10.00 மணிக்கு திடீரென சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு பூங்கொத்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்துதெரிவித்தார். பின்னர், அவருடன் அமர்ந்து கலந்துரையாடினார். இந்த நிகழ்வின் போதுமத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் எல்.கே.அத்வானியின் குடும்பத்தினர் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisment

birthday LK Advani PM NARENDRA MODI
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe