Advertisment

பிரதமர் மோடி ட்விட்டரில் விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் தேசிய விளையாட்டு தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் அதில் குறிப்பிடப்பட்டதாவது. " ஹாக்கி வீரர் மேஜர்தயான் சந்த் பிறந்தநாளான இன்று அவருக்கு மரியாதை செலுத்துவோம். ஆரோக்கியமான இந்தியாவுக்காக விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவைக்கு முன்னுரிமை தரவேண்டும் என மக்களை கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment

இந்தியாவின் முன்னாள் ஹாக்கி வீரரான தயான் சந்த்தின் பிறந்தநாளான இன்று தேசிய விளையாட்டு தினமாக இந்தியா முழுவதும்கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.