Advertisment

ஹரியானாவிலுள்ள ஜிந்த் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட கிருஷ்ணா மித்தா வெற்றிபெற்றார்.

Advertisment

இந்நிலையில், “ஹரியானாவில் பாஜக வேட்பாளரை வெற்றி பெற வைத்த ஜிந்த் தொகுதி மக்களுக்கு நன்றி. பாஜக வாக்குறுதி அளித்தபடி தொகுதியில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கு சேவையாற்றும் ஹரியானா முதலமைச்சர் மற்றும் பாஜகவினருக்கு வாழ்த்து” என்று பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.