preeti zinta

கடந்த 2014ஆம் ஆண்டு பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா, தொழிலதிபர் நெஸ்வாடியா தன்னை பாலியல் சீண்டல் செய்தார் என்று மும்பை உயர்நீதி மன்றத்தில் வழக்கை தொடர்ந்தார். தற்போது நெஸ்வாடிய மீது தொடரப்பட்ட இந்த பாலியல் வழக்கை மும்பை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.