கலைஞர் உடல்நலம் பெற பிராத்திக்கிறேன்- மம்தா பானர்ஜி

திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து அனைத்துக்கட்சி தலைவர்களும் நேரில் வந்து நலம் விசாரித்து செல்கின்றனர்.

இந்நிலையில், திமுக தலைவர் கலைஞரின் நலம் குறித்து திரிமுனால் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜிநலம் விசாரித்ததாக ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் '' கலைஞர் உடல்நலம் பற்றி அவர் குடும்பத்தாரிடம் விசாரித்தேன். விரைவில் அவர் உடல்நலம் பெற்று திரும்ப வேண்டும் என பிராத்திக்கிறேன்'' எனக்கூறியுள்ளார்.

mamta banarji twitter
இதையும் படியுங்கள்
Subscribe