Published on 01/01/2019 | Edited on 01/01/2019

மக்களவை தேர்தலில் பிரகாஷ்ராஜ் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். சமூக வலைதளமான ட்விட்டரில் புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்துள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், வரும் மக்களைவை தேர்தலில் மக்களின் ஆதரவுடன் சுயட்சையாக போட்டியிடப்போவதாகவும், மேலும் எந்த தோகுதி என்பதை விரைவில் அறிவிப்பேன் என்றும் அவரின் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.