Skip to main content

டெல்லியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

 

Powerful earthquake in Delhi!

 

தலைநகர் டெல்லியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

 

தலைநகர் டெல்லியில் சரியாக 2.28 மணியளவில் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நேப்பாளை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் டெல்லியில் உணரப்பட்டது. டெல்லியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  மேலும் நிலநடுக்கத்தின் காரணமாக டெல்லியில் பல்வேறு வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !