ADVERTISEMENT

புதுச்சேரிக்கு புது டி.ஜி.பி! 

07:30 PM Jul 17, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

புதுச்சேரி மாநிலத்தின் டி.ஜி.பி எனப்பாடும் காவல்துறை இயக்குனராக இருந்த சுந்தரிநந்தா டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேசமயம் மிசோரம் மாநிலத்தில் டி.ஜி.பியாக பணியாற்றிய பாலாஜி ஸ்ரீவத்சவா புதுச்சேரிக்கு மாற்றபட்டுள்ளார்.

ADVERTISEMENT

புதிய டி.ஜி.பி.யான பாலாஜி ஸ்ரீவத்சவா 1988-ம் ஆண்டு ஐ.பி.எஸ். பிரிவினை சேர்ந்தவர். அவர் இன்னும் ஒருசில தினங்களில் புதுச்சேரி வந்து பதவியேற்றுக்கொள்வார் என்று தெரிகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT