Advertisment

இருமுடி கட்டி சபரிமலை புறப்பட்டார் பொன்.ராதாகிருஷ்ணன்!!

மத்திய மந்திாி பொன் ராதாகிருஷ்ணன் இன்று இரவு இருமுடி கட்டி கொண்டு சபாிமலைக்கு புறப்பட்டாா்.

Advertisment

சபாிமலையில் பக்தா்களுக்கு போலிசாா் கடுமையான விதிமுறைகளை பிறப்பித்து இருப்பதை கண்டித்து காங்கிரஸ், பா.ஜ.க, மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் எதிா்ப்பு தொிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இதில் சபாிமலைக்கு இருமுடி கட்டி சென்ற இந்து ஐக்கிய வேதி தலைவா் சசிகலா பக்தா்களை போராட்டத்தை தூண்ட செல்வதாக கூறி போலிசாா் மரக்கட்டத்தில் வைத்து கைது செய்தனா். பின்னா் மாஜிஸ்திரேட் அவரை அன்றே ஜாமினில் விடுவித்தாா்.

Advertisment

pon

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இதேபோல் கேரளா பா.ஜ.க பொதுச்செயலாளா் சுரேந்திரனும் இருமுடி கட்டி செல்லும் போது அவரும் போராட்டத்தை தூண்ட செல்வதாக கூறி நிலக்கல்லில் வைத்து போலிசாா் கைது செய்து கோா்ட் உத்தரவுபடி சிறையில் அடைத்துள்ளனா்.

இந்த நிலையில் இனி தினம் ஒரு பா.ஜ.க பிரமுகா் சபாிமலைக்கு வருவாா்கள் அவா்களை போலிசாா் கைது செய்து பாா்க்கட்டும் என்று பா.ஜ.க அறிவித்து இருந்தது. அதன் அடிப்படையில் மத்தியா சுற்றுலாத்துறை இணை மந்திாி அல்போன்ஸ் கன்னம்தனம் இருமுடி கட்டு இல்லாமல் சபாிமலைக்கு சென்று அங்கு பக்தா்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து விட்டு அரசு மற்றும் தேவசம்போா்டு மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியதோடு போலிசாரையும் எச்சாித்தாா்.

pon

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இந்த நிலையில் அடுத்ததாக பொன் ராதாகிருஷ்ணன் இன்று இரவு 10 மணிக்கு நாகா்கோவிலில் இருந்து இருமுடி கட்டி கொண்டு சபாிமலைக்கு புறப்பட்டாா். நாளை காலை அய்யப்பனை தாிசிக்கயிருக்கிறார்.

Ponradhakrishnan saparimalai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe