ADVERTISEMENT

நடிகர் அர்ஜுன் மீது போலீசார் வழக்கு பதிவு!!

04:13 PM Oct 27, 2018 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நடிகை ஸ்ருதி ஹரிகரன் நடிகர் அர்ஜுன் மீது மீடூ மூவ்மென்ட் மூலம் பாலியல் குற்றச்சாட்டு வைத்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் அர்ஜுன் மீது பெங்களூர் போலீசார் நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT