Advertisment

"நாட்டின் பொருளாதார அமைப்பில் இது ஒரு மைல்கல்" - பிரதமர் மோடி பூரிப்பு!!

pm narendra modi tweet gst tax

Advertisment

ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "நாட்டின் பொருளாதார அமைப்பில் ஜி.எஸ்.டி. ஒரு மைல்கல்லாக இருந்து வருகிறது. சாதாரண மனிதர்கள் மீதான வரிச்சுமையை ஜி.எஸ்.டி. குறைத்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

GST PM NARENDRA MODI Tweets
இதையும் படியுங்கள்
Subscribe