Advertisment

விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை !

நாடு முழுவதும் கரோனா மேலும் பரவாமல் தடுப்பது பற்றி விளையாட்டு வீரர்களுடன் காணொளி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை செய்தார். பல்வேறு விளையாட்டுகளைச்சேர்ந்த முன்னணி வீரர்களான பி.வி.சிந்து, சச்சின், யுவராஜ் சிங், கங்குலி, ராணி ராம்பால் உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட வீரர்களுடன் ஆலோசனை செய்தார்.

Advertisment

 pm narendra modi discussion with sports players video conference

சமூக நல அமைப்புகள், காட்சி ஊடகங்கள், அச்சு ஊடகங்கள், ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்த மற்றும் ஹோமியோபதி (ஆயுஷ்) உள்ளிட்ட துறையைச் சார்ந்தவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே ஆலோசனை செய்துள்ள நிலையில்,தற்போது விளையாட்டு வீரர்களுடன் ஆலோசனை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment
video conference sports players discussion PM NARENDRA MODI
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe