Advertisment

OLX-ல் விற்பனைக்கு போடப்பட்ட மோடியின் அலுவலகம்!

varanasi

Advertisment

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்உத்தரபிரதேசமாநிலம், வாரணாசியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். எனவே, பிரதமர் மோடியின் நாடாளுமன்ற அலுவலகம் வாரணாசிதொகுதியில்செயல்பட்டு வருகிறது.

இந்தநிலையில், மோடியின்அலுவலகத்தை, புகைப்படம் எடுத்த சிலர், அதனை 'ஓ.எல்.எக்ஸ்' என்னும்இணைய விற்பனை தளத்தில்விற்க முயன்றுள்ளனர். அந்த அலுவலகத்தினை நான்கு அறைகள், நான்கு குளியல் அறைகள்கொண்ட, 6,500 சதுரஅடி கொண்ட'வில்லா' எனவும், அதன் விலை 7.5 கோடி எனவும்விளம்பரம் செய்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்தவாரணாசிபோலீசார், நான்கு பேரைகைது செய்து விசாரித்து வருகின்றனர்.

OLX pm modi Varanasi
இதையும் படியுங்கள்
Subscribe