tiwai

”என்.டி திவாரி மறைவு செய்தி கேட்டு கவலையுற்றேன். உயரிய தலைவரான என்.டி திவாரி, தனது நிர்வாகத்திறனால் எல்லோருக்கும் நன்கு தெரிந்தார். தொழிற்துறை வளர்ச்சி மற்றும் உத்தரகாண்ட், உத்தர பிரதேச மாநில வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகளால் என்.டி திவாரி நினைவு கூறப்படுவார். எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று உபி மற்றும் உத்தரகாண்ட் முன்னாள் முதலமைச்சர் என்.டி. திவாரியின் இரங்கலுக்கு ட்விட்டரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Advertisment