/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1564_1.jpg)
டெல்லியில் கரோனா பரவல் தொடர்பாக விவாதிப்பதற்காக இன்று அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதில் கரோனா தொடர்பாக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி எடுத்துரைத்தார். இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் கலந்து கொண்டன. பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தால் அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us