மும்பையில் சத்திரபதி சிவாஜி ரயில் நிலையத்திலுள்ள நடைமேடைபாலம் இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்து 20க்கும் மேற்பட்டோர்படுகாயம் அடைந்துள்ளனர்.

Advertisment

bb

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். மேலும் போலீசார் மற்றும் பொதுமக்கள் மீட்பு பணியில் இறங்கியுள்ளனர்.