Advertisment

தெலுங்கானாவில் விமான விபத்து... தமிழக பெண் விமானி உயிரிழப்பு!

Plane crash in Telangana ... Tamil Nadu female pilot killed!

Advertisment

தெலுங்கானாவில் பயிற்சி விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் தமிழகத்தைச் சேர்ந்த விமானி உயிரிழந்துள்ளார்.

ஆந்திராவின் குண்டூர் பகுதியிலிருந்து தெலுங்கானாவின் நல்கொண்டா பகுதிக்கு சென்றுகொண்டிருந்த பயிற்சி விமானம் ஒன்று எதிர்பாராத விதமாக தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் விமானி மகிமா உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

incident telungana
இதையும் படியுங்கள்
Subscribe