style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அமெரிக்க உணவு நிறுவனமான பிசா ஹட் (Pizza Hut) நடப்பு நிதியாண்டின் டிசம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டின் வரவு மற்றும் செலவு கணக்கையும், மற்றும் 2018-ம் ஆண்டின் முழு கணக்கையும் வெளியிட்டது. அதில் அந்நிறுவனம் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விற்பனையில் 14% அதிகரித்துள்ளதாகவும், டிசம்பருடன் முடிந்த காலாண்டில் மட்டும் 19% விற்பனையில் உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.