/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pinarayi vijayan.jpg)
நேற்று திமுகவின் தலைவராக ஸ்டாலின் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி என்று பலர்வாழ்த்து தெரிவித்தனர்.
Advertisment
இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் திமுக தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கலைஞர் எண்ணங்களை ஸ்டாலின் செயல்படுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
Advertisment
Follow Us