சிகிச்சைக்கு அமெரிக்கா செல்லும் பினராயி விஜயன்!!

pinarayi vijayan

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

கேரளாவில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்திலிருந்து தற்போது மீண்டுவருகிறது. கேரளாவில் வெள்ளம் ஏற்படுவதற்கு முன்னரே கேரள முதல்வர் பினராயி விஜயன்அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கபட்டிருந்தது.ஆனால் திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தால் அவரது அமெரிக்கசிகிச்சை பயணம்மேற்கொள்ள முடியாமல் போனது.

இந்நிலையில் கேரள முதல்வர் வரும் 3-ஆம் தேதி அமெரிக்கா புறப்படுகிறார். அங்கு அவர் மூன்று வாரங்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறவிருக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

flood kerala flood Pinarayi vijayan
இதையும் படியுங்கள்
Subscribe