style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
கேரள முதல்வர் பினராயி விஜயன் மருத்துவ சிகைச்சைக்காக அடுத்தமாதம் அமெரிக்கா செல்லவிருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இது தொடர்பாக கேரள முதல்வர் அலுவலகவட்டாரம் வெளியிட்டுள்ள தகவலில்,
கேரள முதல்வர் பினராயி விஜயன் அடுத்த மாதம் 19-ஆம் தேதிஅமெரிக்கா சென்றுமேயோ கிளினிக்கில்மருத்துவ சிகிச்சை பெற இருக்கிறார் மேலும் இதற்கான ஒப்புதலும் மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவருக்கு கடந்த மார்ச் 3-ஆம் தேதிதான் சென்னை அப்போலோவில் வருடாந்திர பரிசோதனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.