Advertisment

வெயிலில் வேலை செய்பவர்களுக்கு பினராயி விஜயனின் புதிய உத்தரவு...

ghjghj

Advertisment

வெயிலில் வேலை செய்யும் கட்டிட தொழிலாளர்கள் உள்பட பல்வேறு வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டு வரும் தொழிலாளர்களுக்கு வெயில் நேரங்களில் மயக்கம், மற்றும் பல்வேறு தொல்லைகள் ஏற்படுவதால், அதனை தடுக்கும் வகையில், அனைத்து தொழிலாளர்களுக்கும் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை கட்டாய இடைவெளை அளிக்க வேண்டும் என்று அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசின், மாநில தொழிலாளர் துறை ஆணையம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Kerala Pinarayi vijayan
இதையும் படியுங்கள்
Subscribe