pg neet

முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு, வரும் மார்ச் 12ஆம் தேதி நடைபெற இருந்தது. இந்தநிலையில்இந்தத் தேர்வு 6 முதல் 8 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

Advertisment

2021-22ஆம் ஆண்டிற்கான முதுநிலைநீட் படிப்பிற்கான கலந்தாய்வில் வாய்ப்பு கிடைக்காதமாணவர்கள், 2022-23ஆம் ஆண்டுகளுக்கான முதுநிலைநீட் தேர்வை எழுத வழிவகை செய்யும் பொருட்டு,மார்ச் 12 ஆம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.