Advertisment

மருத்துவ மேற்படிப்பிற்கான நீட் கட்டணம் உயர்வு!

neet pg

இந்தியாவில்மருத்துவப்பட்டப்படிப்புபடிக்கவும், பட்ட மேற்படிப்பு படிக்கவும் நீட்தேர்வில்தேர்ச்சி பெறவேண்டும். இந்தாண்டிற்கான மருத்துவமேற்படிப்பிற்கான நீட்தேர்வு, நாடு முழுவதும் ஏப்ரல்18 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தநிலையில், தேசியதேர்வுகள் ஆணையம், தேர்வு கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

Advertisment

பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 3,750 ரூபாயாகஇருந்த, மருத்துவ மேற்படிப்பிற்கான நீட்கட்டணம்5,015 ரூபாயாகஅதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு கட்டணத்தில் 765 ரூபாய் ஜி.எஸ்.டியும்அடங்கும்.அதேபோல்பட்டியலினபிரிவினருக்கான பட்டமேற்படிப்புநீட்கட்டணம், 2,750 ரூபாயிலிருந்து 3,835 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு கட்டணத்தில் 585 ரூபாய் ஜி.எஸ்.டி அடங்கும்.

Advertisment

fees national testing agency
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe