Advertisment

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

hjk

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய விலையில் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Advertisment

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.86.51 என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் டீசல் விலை ரூ.79.21க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை சில மாதங்கள் முன்புவரை அடிக்கடி உயர்ந்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக விலை உயர்த்தப்படாமல் இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாகபெட்ரோல் டீசல் விற்பனை தினமும் மாற்றத்துக்குள்ளாகி வந்தது. இந்நிலையில் இன்றைக்கும் நேற்றைய விலையிலேயே பெட்ரோல் டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Advertisment

petrol Diesel
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe