Advertisment

தினந்தினம் வரலாறு படைக்கும் பெட்ரோல் விலை

petrol

தொடர்ந்து டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துக் கொண்டே வரும் நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டுக்கொண்டு இருக்கிறது. அதன்படி இன்று காலை நிலவரப்படி டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 72.37 ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றுக் கொண்டியிருக்கிறது. சென்னையில் இன்று பெட்ரோலின் விலை 14 பைசா உயர்ந்து 84.05 ரூபாய்க்கும், டீசலின் விலை 15 பைசா உயர்ந்து 77.13 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

dollar Central Government diesel petrol hike
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe