style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சர்வதேச சந்தையில் உள்ள கச்சா எண்ணெய்யின் நிலவரப்படி, பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.
கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் பெட்ரோல் டீசல் விலையின் நிலவரம் ஏற்றமும் இரக்கமுமாகதான் இருக்கிறது. இந்நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 79.43 காசுகள், ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ. 71.90 காசுகள் என்று நிர்ணயம்செய்யப்பட்டு இன்று காலை 6மணிக்கு அமலுக்கு வந்தது.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நேற்று, ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 79.59, ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ. 72.06. இன்றைய விலையை பற்றி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.79.43 காசுகளாகவும், டீசல் விலையில் 16 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.71.90 காசுகளாகவும் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.