பிரதமர் மோடியை போன்ற தோற்றம் உடைய ஒருவர் பீகார் சட்டமன்றதேர்தலில் போட்டியிடுகிறார்.
அபினாநந்தன் என்பவர் வஞ்சித் சமாஜ் கட்சி சார்பில், அத்துவா தொகுதியில் போட்டியிட இருக்கிறார். பிரதமர் மோடியை போன்று முகம், சிகை அலங்காரம் மற்றும் உடை ஆகியவற்றால் அந்த பகுதியில் பிரபலமடைந்த அபினாநந்தன், இதற்கு முன்பே பல தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியை கண்ட நிலையில், “இந்த முறை தேர்தலில் வென்று முதலமைச்சர்ஆவதற்கான முயற்சியை மேற்கொள்வேன்” என கூறியுள்ளார்.