ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் சி.பி.ஐ யின் விசாரணை வளையத்துக்குள் உள்ளனர். இந்நிலையில் தன்னை கைது செய்ய இடைக்கால தடை கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் ப.சிதம்பரம். அதனை ஏற்று அவரை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டது. தற்பொழுது இந்த வழக்கில் வரும் ஜனவரி 15 ஆம் தேதி வரை சிதம்பரத்தை கைது செய்ய கூடாது என இடைக்கால தடையை நீட்டித்துள்ளது நீதிமன்றம்.
ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கான இடைக்கால தடை நீட்டிப்பு...
Advertisment