Advertisment

பேடிஎம் தகவல் திருட்டு போலியா? - பேடிஎம் நிர்வாகம் விளக்கம்

பேடிஎம் மூலம் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டுவருவதாக வெளிவரும் செய்திகள் அவதூறானவை எனபேடிஎம்நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisment

எல்லா இணையத்தளங்களிலும் ஒரு சென்சேஷனல் செய்தியாகிக் கொண்டிக்கும் ஒன்றுதான்பேடிஎம்தகவல் திருட்டு எனும் செய்தி.

Advertisment

அதாவது பணப் பரிமாற்றம் மற்றும் கட்டணம் செலுத்துதல் போன்ற வசதிகளுக்கானபயன்படும் பேடிஎம் எனும் தனியார் சேவைநிறுவனம் தங்களது வடிக்கையளர்களிடம் இருந்து தகவலை திருடுவதாக வந்த செய்தியை அந்த நிறுவனம் அந்த செய்தி போலியானது என மறுத்துள்ளது.

paytm

இது தொடர்பான ட்விட்டர் பதிவில் தகவல் திருடப்பட்டுள்ளது என்ற தகவல் முற்றிலும் போலியானது. வாடிக்கையாளர்களின் தகவல்கள் அனைத்தும்100 சதவிகிதம் பாதுகாப்பிலுள்ளது.சட்ட அமலாக்க துறையின் வேண்டுதலால் அவர்களை தவிரவேறுயாரிடமும் பகிரப்படவில்லை எனவேயாரும் நம்ப வேண்டாம் தொடர்ந்துவரும் உங்கள் ஆதரவிற்கு நன்றி என தெரிவித்துள்ளது.

சமீபத்தில் பேஸ்புக் நிறுவனத்தின்மீதுவாடிக்கையாளர்கள் விவரங்கள்திருடப்பட்டதாக எழுந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியிருந்தது. தற்போது பேடிஎம் நிறுவனத்தின் மீதுஇந்த குற்றச்சாட்டும் பேடிஎம்மின் பதிலும்பார்ப்பபை ஏற்படுத்தியுள்ளது.

FB Fake paytm
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe