PAYTM

இந்திய பில்லியனர்களில் ஒருவரானவரும், PAYTMநிறுவனருமானராஜசேகர்கேரளாவில் வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு பத்தாயிரம் ரூபாயை நிதியுதவியாக அளித்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல்அவர் தான் 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளதாகவும் அதேபோல் நிதியுதவி அளிக்கவிரும்புவோர்PAYTMபயன்படுத்தி நிதியுதவி அளிக்கலாம் என மொபைல் ஸ்க்ரீன் ஷாட் ஒன்றை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார்.

Advertisment

PAYTM

மொத்தம் 11,865 கோடி சொத்துக்கு சொந்தக்காரராகஉள்ளவரின் மலிவான விளம்பரம் இது, அவருடைய சொத்து மதிப்பிற்கு இது அற்பத்தொகைஎன அவரை இணையத்தில் விமர்சனங்கள் மூலம்வசைபாடி வந்தனர்இணையவாசிகள். இதனை அடுத்து அந்த பதிவை நீக்கினார் ராஜசேகர்.

Advertisment